உ
ஸ்ரீ ராம ஜெயம்
திருத்தணி முருகன் துணை
உபநயன பிரஹ்மமோபதேச சுபமுஹூர்த்த பத்திரிகை
மஹா - ஸ்ரீ ...................................................................... அவர்களுக்கு
அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயக்ஷேமோபரி
நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான மன்மத வருஷம் வைகாசி மாதம், 24ம் தேதி, (07-06-2015), ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி, திருவோண நக்ஷத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் , உதயாதி நாழிகை காலை 7:30 மணிக்குக்கு மேல் , 11:15 மணிக்குள், (காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் ) கடக லக்னத்தில் ,
கோவிலூர் S.கபாலீச்வரன் என்கிற என்னுடைய, பௌத்திரனும் ,
நேம்மாரை ஸ்வர்கஸ்ரீ R .ராஜன் அவருடைய தௌஹித்திரனும்,
எனது இளைய புத்திரன் ஸ்ரீ K . ஸ்ரீநிவாசன் அவருடைய புத்திரனுமாகிய
சிரஞ்சீவி , S .அஷ்வின் என்கிற ஸ்ரீ ராம சுப்ரமண்ய சர்மா விற்கு
உபநயன பிரஹ்மோபதேசம் செய்வதாய், ஈச்வர கிருபையை முன்னிட்டும் , காஞ்சி ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகளின் அனுக்கிரகத்தை முன்னிட்டும், பெரியோர்களால் நிச்சயிக்கபெற்று மேற்படி சுபமுகூர்த்தம்,
ஸ்ரீ சிவயோகாம்பாள் மினி ஹாலில் (கனரா பாங்க் அருகில்)
3வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033,
நடக்கிறபடியால் , தாங்கள், தங்கள் இஷ்டமித்திர பந்துக்களுடன், முன்னதாகவே வந்திருந்து வடுவை ஆசீர்வதித்து, எங்களையும் கௌரவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் .
இப்படிக்கு,
K .சுப்ரமணியன் , S.கபாலீச்வரன்,
K.ஸ்ரீனிவாசன் & சீதாலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் ,
No 5A, Jawahar Street,
Thirupathi Nagar 4th Main Road Extn,
Kolathur,Chennai - 600 099.
09949999980, 044-25561467.
No comments:
Post a Comment